பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு
(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், சற்றுமுன்னர், இடைக்கால நீதிப்பேராணை உத்தரவு பிறப்பித்தது.