பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடம்

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் உலகின் 30 பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அல்பா-லைனர் அறிக்கைகளுக்கு அமைய இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் கொள்கலன் ஏற்றி-இறக்கல் மூலம் கொழும்பு துறைமுகம் 15.6 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு;ள்ளது. இதுவரை இந்த கொள்கலன்களை ஏற்றி இறக்கும் செயற்பாடுகளில் சிங்கப்பூர் துறைமுகமே முன்னிலை வகித்து வந்துள்ளதுடன், கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் இது 11 தசம் 6 சதவீத…

Read More