பிரபல மொடல் அழகி கொலை…
(UTV|AMERICA)-அமெரிக்காவில் ‘பிளேபாய்’ மொடல் அழகி மர்மமான முறையில் ஆண் நண்பரது வீட்டில் இறந்துகிடந்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா கார்லின் கிராப்ட் (36). இவர் ‘பிளே பாய்’ இதழின் முன்னாள் மாடல் அழகி ஆவார். சம்பவத்தன்று இவர் வீட்டின் படுக்கை அறையில் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவர் தனது ஆண்…