பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன் கைது
(UTV|AMERICA)-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன். 29 வயதான இவர் கிராமி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கிறிஸ் பிரவுன், தற்போது இசை நிகழ்ச்சிக்காக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முகாமிட்டுள்ளார். இந்த நிலையில், அங்கு கிறிஸ் பிரவுன் தன்னை கற்பழித்ததாக 24 வயது பெண் ஒருவர் பொலிஸில் புகார் அளித்தார். அந்த பெண் தனது புகாரில் கிறிஸ் பிரவுன், அவரது நண்பர் மற்றும் பாதுகாவலர் ஆகிய 3 பேரும் நட்சத்திர ஓட்டல் அறையில்…