பிற்போடப்பட்ட கிரிக்கட் போட்டிகள் திட்டமிட்டபடி
(UTV|KANDY)-கண்டி தர்மராஜ கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. அத்துடன் கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. [alert color=”faebcc” icon=”fa-commenting”]…