முதலாம் நாள் ஆட்ட முடிவின் போது 2 ஓட்டங்களைப் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி!!
UTV | COLOMBO – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவு வரை 2 ஓட்டங்களை பெற்றுள்ளது. முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக அதன் தலைவர்…