பக்தி, பைத்தியம் என பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கமல்
(UDHAYAM, COLOMBO) – கடவுள் குறித்து கருத்து தெரிவித்து ஏற்கெனவே சர்ச்சையில் பல முறை சிக்கிய நடிகர் கமல் ஹாசன், மீண்டும் ஒரு தடவை சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நமீதாவிடம் கடவுள் குறித்து எழுப்பிய கேள்வியால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அண்மைக் காலமாக ஆன்மீகத்தில் நமீதா மிகவும் நாட்டம் கொண்டுள்ளது குறித்து கேள்வியெழுப்பிய கமல், ‘கடவுளிடம் பேசுவீர்களா’ என, கேட்க அதற்கு நமீதா, ‘ஆமாம்’ என்றார். அதற்கு…