பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் வெளியானது…!!

(UTV|COLOMBO)-தியதலாவ –கஹகொல்ல பகுதியில் தனியார் பேருந்தொன்றுக்குள் வெடிப்புடன் ஏற்பட்ட தீப்பரவலுக்கு காரணம் கையெறி குண்டொன்றின் வெடிப்பே என தெரிவியந்துள்ளது. எனினும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே உண்மை தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று அதிகாலை 5.45 அளவில், தியதலாவ – கஹகொல்ல பகுதியில் வைத்து இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்த 19 பேரில் 12 இராணுவத்தினர் என இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து…

Read More