பொதுப் போக்குவரத்தை வலுவடையச் செய்ய வேண்டியது போக்குவரத்து அமைச்சரே
(UTV|COLOMBO)-மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் போக்குவரத்து சோதனை பிரிவை தனியார் மயப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, வெலிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அனைவரும் தனியாக வாகனங்களை வைத்துக் கொள்ள முடியும். அது நல்லது. எனினும், நாட்டில் பொதுப் போக்குவரத்து வலுவானதாக இருக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை வலுவடையச் செய்ய வேண்டியது போக்குவரத்து அமைச்சர். எனினும் அவர், தற்போது…