பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி விஜயம்
(UTV|POLANNARUWA)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற, பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு நேற்று காலை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, அதன் நிர்மாணப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். சிறுநீரக நோயினால் அவதிப்படும் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி கொண்டிருந்த நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில், ரூபா 12,000 மில்லியன் செலவில் தெற்காசியாவில் விசாலமான சிறுநீரக…