ஒரு நாள் போட்டிகளில் மற்றுமொரு மைல்கல்லை கடந்த தோனி
(UTV|INDIA)-தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய விக்கட் காப்பாளர் மகேந்திரசிங் தோனி மற்றுமொரு மைல்கல்லை எட்டினார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்த நிலையில் , நேற்று இடம்பெற்ற போட்டியிலும் 126 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்தது. கேப்டவுனில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய…