அரிசி கொள்வனவு செய்யும் போது எச்சரிக்கை

(UTV|COLOMBO)-பண்டிகை காலத்தை இலக்காக கொண்டு உள்நாட்டு அரிசி வகைகளுடன் வெளிநாட்டு அரிசி வகைகளை கலந்து விற்பனை செய்யும் பாரிய மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர்களின் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சில மோசடி வர்த்தகர்கள் அவ்வாறான அரிசிகளை சந்தைக்கு விற்பனை செய்வதன் மூலம் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வரை லாபத்தை பெற்றுக்கொள்வதாக சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித்  தெரிவித்தார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG…

Read More