மகிந்தவுக்கு உறுதிப்படுத்த முடியாதுள்ளது
(UTV|COLOMBO)-நிவ்யோர்க் டைம்ஸ் செய்திதாள் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரை முடியாதுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். சில நாட்களாக பல்வேறுப்பட்ட விடயங்களுக்காக குரல் எழுப்பிய எதிர்கட்சியினர் இன்று வாய்மூடி மௌனிகளாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…