‘‘மக்கள் பேரணி கொழும்புக்கு’’ அனைவரும் ஒன்று கூடப்பட வேண்டிய இடம் குறித்து இன்னும் சற்று நேரத்தில்…
(UTV|COLOMBO)-‘மக்கள் பேரணி கொழும்புக்கு’’ அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்க தற்சமயம் நாடளாவிய ரீதியாக உள்ளோர் கொழும்புக்கு வருகை தந்து கொண்டிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. பேரணி ஆரம்பமாகும் மற்றும் முடிவுறும் இடங்கள் குறித்து இறுதித் தீர்மானம் விரைவில் எட்டப்பட்டு அது குறித்த குழுவினருக்கு அறிவிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது. விரைவான தொழில்நுட்பத்திற்காக முறையான இயந்திரம் ஒன்று பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபெகுணவர்த்தன, “எல்லா பேரூந்துகளுக்கும் எமது நபர்…