மனைவிக்கு ஆட்டோவில் ஊர் சுற்றி காண்பித்த அக்ஷய்
(UTV|INDIA)-பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் ரஜினிக்கு வில்லனாக ‘2.O’ படத்தில் நடித்துள்ளார். சங்கர் இயக்கியுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவர் தனது கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இதற்காக தினமும் அதிகாலையில் வாக்கிங் செல்லுவார். அப்படி இரண்டு தினங்களுக்கு முன்பு வாக்கிங் சென்ற அக்ஷய் குமார் திடீரெண்டு ஆட்டோ ஒன்றை ஓட்டி வந்திருக்கிறார். இதைப்பார்த்து ஆச்சர்யம் அடைந்த அவரது மனைவியை, ஆட்டோவின் பின்னாடி உட்கார வைத்து ஜாலியாக ஒரு…