மறைந்த சங்கைக்குரிய சரணாகம குசல தம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று
(UTV|COLOMBO)-பௌத்த தொலைக்காட்சியின் ஸ்தாபகரும் கொழும்பு 7ல் உள்ள சம்போதி விஹாராதிபதியுமான காலஞ்சென்ற சங்கைக்குரிய சரணாகம குசல தம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்க விளையாட்டு மைதானத்தில் அரச அனுசரணையுடன் அவரது இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்….