இன்றைய நாணய மாற்று விகிதம்
(UDHAYAM, COLOMBO) – இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 27 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபா 6 சதம். விற்பனை பெறுமதி 200 ரூபா 63 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 169 ரூபா 71 சதம்….