இலங்கை அணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி இன்று
(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணி கலந்துகொள்ளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி இன்று (20) இந்தியாவுடன் இடம்பெறுகின்றது. இலங்கை கலந்துகொள்ளும் 100 ஆவது ரி.20 போட்டி என்பதனாலேயே இன்றைய போட்டி சிறப்புப் பெறுகின்றது. இதுவரையில் 100 ரி. 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பெருமையை நியுசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. இந்திய அணியுடன் 03 போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இதுவரையில் இந்திய அணியுடன் விளையாடிய 11 போட்டிகளில் இலங்கை 4 போட்டிகளிலேயே…