முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் கலந்துரையாடல்…

(UTv|COLOMBO)-அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இந்த கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஒன்றிணைந்த எதிரணி நேற்று முன்தினம் கூடி கலந்துலையாடிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. இந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 15 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More