நான்கு முறை தங்கம் வென்ற மோ ஃபராஹ், அமெரிக்காவில் சாதனை

(UDHAYAM, COLOMBO) – நான்கு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வீரரான மோ ஃபராஹ், ஐந்தாயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இந்த வருடத்திற்கான குறைந்த நேரத்தை பதிவு செய்தார். அமெரிக்காவின் ஒரெகன் பிராந்தியித்தில் இடம்பெற்றுவரும் டயமன் லீக் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 34 வயதான பிரித்தானிய வீரரான ஃபரஹ் ஐந்தாயிரம் மீற்றர் தூரத்தை 13 நிமிடங்கள் மற்றும் 0.70 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார். இந்த போட்டியில் எத்தியோப்பிய வீரரான யொமிப்ஃ கெஜெச்சா இரண்டாம் இடத்தையும்,…

Read More

அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர்கள் யார் என்று தெரியுமா?

(UDHAYAM, CHENNAI) – தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரூ 100 கோடி என்பது கௌரவமான விஷயமாகிவிட்டது. படத்தில் கதை நன்றாக இருக்கின்றதா? இல்லையா? என்று தான் பார்ப்பது இல்லை. தனக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்துவிட்டதா!..அது தான் கெத்து என்று நினைத்து வருகிறார்கள், அந்த வகையில் எந்த நடிகர் எத்தனை முறை ரூ 100 கோடி படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா…இதோ ரஜினி- சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி கமல்- விஸ்வரூபம் விஜய்-…

Read More