மே 7ம் திகதியே விடுமுறை

(UTV|COLOMBO)-மே மாதம் 7 ஆம் திகதியில் தொழிலாளர் தினம் கொண்டாடுவதன் பொருட்டு அன்றையதினத்தை விடுமுறையாக தினமாக அறிவிப்பதில் எந்த வித பிரச்சினையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியா அல்லது 7ஆம் திகதியா கொண்டாடுவது என சமூக வலையத்தளங்களில் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெறுகின்றது, தொழில் ஆணையாளர் இதற்கு பதிலளித்தபோது அவர், வெசாக் வாரம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், மே 7 ஆம் திகதி தொழிலாளர் தினத்தை கொண்டாட…

Read More