ஶ்ரீதிவ்யாவுக்கு விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?
(UDHAYAM, COLOMBO) – நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், ஜீ.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், விஷால் என மூன்றாம் கட்ட நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் கார்த்தியுடன் காஷ்மோரா படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா ஆனால், அந்த…