யுத்த வெற்றிக்கு தமிழர்களின் ஒத்துழைப்பு நேரடியாக இருந்தது – எல்லே குணவன்ச தேரர்
(UTV|COLOMBO)-யுத்த வெற்றியை அடைவதற்காக தமிழ் மக்களின் ஒத்துழைப்பு நேரடியாகவே இருந்ததாக எல்லே குணவன்ச தேரர் கூறியுள்ளார். யுத்தத்தை முடித்துக் கொள்வது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். விஜயகலா மகேஷ்வரின் அண்மைய உரை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000…