ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதியானது..!கட்சியில் இணையவுள்ள பிரபலங்கள்!

(UDHAYAM, COLOMBO) – ரஜினி கட்சியில் இணைய, நடிகர்கள் ஆனந்தராஜ், ராகவா லாரன்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை, 15ல், காமராஜர் பிறந்த நாள் வருகிறது. அன்று, கட்சி அறிவிப்பை வெளியிடலாமா அல்லது ஆகஸ்ட், 15 சுதந்திர தினத்தன்று அறிவிக்கலாமா என, ரஜினி ஆலோசனை நடத்தி வருகிறார். மும்பைக்கு செல்லும் முன் ரஜினி, ‘அரசியலுக்கு வருவது பற்றி, நேரம் வரும் போது தெரிவிப்பேன்’ என, நிருபர்களிடம் கூறினார். அதனால், அவரது அரசியல் பிரவேசம் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நடிகர்,…

Read More

ரஜினியின் அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்த தனுஷ்!!

(UDHAYAM, COLOMBO) – பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 164வது படத்திற்கு “காலா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தலைப்பை நடிகரும், தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தன்னுடைய வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின்…

Read More

நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டேன் :ரஜினியின் அதிரடி பேச்சு

(UDHAYAM, COLOMBO) – ரஜினி இன்றுமுதல் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவிருக்கிறார். இன்று அவர் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் திகதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இன்று…

Read More

தீபாவளிக்கு வெளியாகவிருந்த ரஜினியின் 2.0 படம் தள்ளிவைப்பு!!புதிய வெளியீட்டுத் திகதியும் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – நடிகர் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் டைரக்சனில், ரஜினிகாந்த்-எமிஜாக்சன் நடிக்க, 2.0 திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஷ் கரன் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு…

Read More