ரத்கம வர்த்தகர்கள் கொலை- கைதானவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்ட 7 பேரும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட தென் மாகாண விசேட குற்ற விசாரணைப்பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் மற்றும் பிரதான வன அதிகாரி ஆகியோர் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் காலி நீதவான் ஹர்ஷண கெகுணவன முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.        

Read More