தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை
(UTV|COLOMBO)-இலங்கையின் பிரதான தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்தார். அமைச்சர்களான நவின் திஸாநாயக்க மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு இன்றிரவு ரஷ்யாவுக்கு பயணம் இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு அமைச்சர்களான நவின் திஸாநாயக்க மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றை இன்றிரவு ரஷ்யாவுக்கு அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி கூறினார். இது தொடர்பாக ரஷ்ய…