‘நாச்சியார்’ பெப்ரவரி 16 ரிலீஸ்
(UTV|INDIA)-ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜோதிகா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘நாச்சியார்’ படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு…