ரெயில்வே வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு
(UTV|COLOMBO)-வேதனம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, நேற்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த தொடருந்து இயந்திர பொறியியலாளர்களின் போராட்டம் இன்று மதியம் 12 மணி வரையில் பிற்போடப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க, தொடருந்து இயந்திர பொறியலாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது. எனினும், தொடருந்து திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு விடுத்து கோரிக்கைக்கு அமைய, இந்த போராட்டத்தை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மின்சார சபையின் பொறியியலாளர்கள் நேற்று பிற்பகல்…