ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

(UTV|GERMANY)-ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வரேவ்வை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை ஸ்வரேவ் 6-3 என கைப்பற்றினார். அதன்பின் பெடரர் சுதாரித்துகொண்டு சிறப்பாக விளையாடினார். அவர் அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு…

Read More