லண்டன் செல்ல முற்பட்ட உடுவே தம்மாலேக தேரர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்
(UTV|COLOMBO)-லண்டன் செல்வதற்காக விமானத்திற்கு ஏறிய சந்தர்ப்பத்தில் வணக்கத்திற்குரிய உடுவே தம்மாலேக தேரர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். லண்டனில் இவ்வார இறுதியில் நடைபெற உள்ள சொற்பொழிவு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு செல்வதற்காக தம்மாலேக தேரர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட திகதி பற்றிய சர்ச்சை காரணமாகவே அவர் இவ்வாறு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”]…