ஜெயம் ரவி, சிம்பு திரைப்படங்களின் வசூல் விவரம்
(UDHAYAM, COLOMBO) – இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘வனமகன்’ திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படம், சென்னையில் 17 திரையரங்குகளில் 200 காட்சிகள் திரையிடப்பட்டு இந்திய ரூ.67,82,110 வசூல் செய்துள்ளது. திரையரஙகுகளில் 90% பார்வையாளர்கள் இருந்துள்ளனர். இருப்பினும், இந்தத் திரைப்படத்தின் வெற்றியை இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்தே உறுதி செய்ய முடியும். இதேவேளை, சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அசராதவன்…