தேயிலை உற்பத்தியில் 5 சதவீத வளர்ச்சி

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் இலங்கை தேயிலைத் தொழில்துறைக்கு ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் தேயிலை உற்பத்தித் துறையில் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இத்துறை தொடர்பில் மேலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker…

Read More

மீன் உற்பத்தி வளர்ச்சி

(UTV|COLOMBO)-கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு மீன் உற்பத்தி வளர்ச்சியடைந்திருந்தது. கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாத காலப்பகுதியினுள் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 750 மெற்றிக் டொன் மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.2 சதவீதம் அதிகரிப்பை காட்டியுள்ளது. கடந்த வருடம் நிலவிய வரட்சி, கரையோர பகுதியில் நிலவிய கன மழை…

Read More

தேயிலை உற்பத்தியில் வளர்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் தேயிலை உற்பத்தி நடப்பு ஆண்டில் பாரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது சராசரியாக 6 தசம் 7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 258 தசம் 3 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உயர்மட்ட மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கு உயர்மட்டத்தில் காணப்படுவதால் இதன் வருமானமும் அதிகரித்திருப்பதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.     [alert…

Read More

பொருளாதார வளர்ச்சி 3.8 சதவீதமாக உயர்வு

(UDHAYAM, COLOMBO) – 2017ன் முதலாம் காலாண்டில் 3.8 சதவீதம் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே. சதரசிங்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2016ம் ஆண்டிலிருந்து நான்கு மாகாணங்களான வடக்கு, கிழக்கு, வட-மத்தி மற்றும் வட-மேற்கில் காணப்பட்ட கடும் வரட்சி நிலைமையால், முக்கியமாக நாட்டின் விவசாய நடவடிக்கைகள் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 2016 முதலாம் காலாண்டில் ரூபா 2,082,544 மில்லியன்களாக…

Read More

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019 இல் 5.1 சதவீதமாக அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கையினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019ம் ஆண்டளவில் 5.1 சதவீதமான அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக அமைந்திருக்கும். இத்தொகை 2019ம் ஆண்டில் 5.1 ஆக அதிகரிக்கும் இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டங்கள் பெரிதும் உதவும். உலக வங்கியின் 2017 ஜூன்மாத பொருளாதாரம் தொடர்பான அறிக்கையில்…

Read More