சூர்யாவின் சம்பளத்தை அதிகரிக்க கூறிய விஜய்!

(UDHAYAM, COLOMBO) – தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கும் மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்துவிட்டனர். இந்நிலையில் விரைவில் மூன்றாவது லுக் வெளியாகவுள்ள  நிலையில், விஜய்க்கு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளதாம். அவரின் நடிப்பு விஜயை மிகவும் கவர்ந்ததால், அவரின் சம்பளத்தை கொஞ்சம் ஏற்றுமாறு விஜய் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் கிராமத்து கதாபாத்திரத்தில் வரும் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே,சூர்யா நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Read More

விஜய் திரைப்படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

(UDHAYAM, COLOMBO) – நடிகர் விஜய்யின நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மெர்சல்’ திரைப்படத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், பாடலொன்றை பாடியுள்ளார். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி பாடல் பாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி, ‘நான் விரும்பும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் அண்ணாவின் ‘மெர்சல்’ திரைப்படத்தில் பாடல் பாடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘மெர்சல்’…

Read More

விஜய் பட வாய்ப்பை மறுத்துவிட்டு ஜோதிகா எடுத்த திடீர் முடிவு!!!

(UDHAYAM, KOLLYWOOD) – தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான படங்களை மட்டும் தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பாலா. இவர் படத்தில் நடித்தாலே விருது கிடைக்கும் என்ற நிலை திரையுலகத்தில் உள்ளது. சூர்யாவின் திரைப்பயணத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு படங்களை தந்து வாழ்க்கையை மாற்றினார். தற்போது ஜோதிகா இவரது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் முதன்முறையாக போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதன்முறையாக பாலா இப்படத்தை முழுக்க சென்னையிலேயே படமாகவுள்ளாராம். பாலாவின் பிஸ்டுடியோ…

Read More