விமான பைலட் ஆகும் நடிகை ஸ்ரீதேவி மகள்
(UTV|INDIA)-நடிகர், நடிகைகளின் வாழ்க்கை சரித்திரம் ஒருபக்கம் உருவாகும் அதேசமயம் விளையாட்டு துறையை சேர்ந்த டோனி, சச்சின், சாய்னா, மேரிகோம் போன்றவர்களின் வாழ்க்கை படங்களும் உருவாகின்றன. அடுத்து முதல் பெண்மணியாக விமான பைலட் ஆகி கார்கில் போரில் பங்கெடுத்த குன்ஜான் சக்சேனா வாழ்க்கை சரித்திரம் பல்வேறு மொழிகளில் படமாக உள்ளது. குன்ஜான் வேடத்தில் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இதையடுத்து சமீபத்தில் குன்ஜானை நேரில் சந்தித்த அவர் கார்கில் போரில் அவர் ஆற்றிய சேவைக்கு பாராட்டு…