விராட் கோலியின் மீது காதல்? தமன்னா ஓபன்டாக்

(UTV|INDIA) தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. அவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதற்குமுன்பு அவர் நடிகை தமன்னாவை காதலித்தார் என ஒரு கிசுகிசு உலா வந்தது. அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு விளம்பரத்தில் கூட நடித்தனர். ஆனால் காதல் பற்றி இருவரும் வாய்திறக்கவே இல்லை. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து நடிகை தமன்னா இந்த கிசுகிசு பற்றி வாய்திறந்துள்ளார். “அந்த விளம்பர ஷூட்டிங்கின்போது…

Read More