ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்
(UTV|COLOMBO) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பகிடிவதை காரணமாக மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் இன்று (07) மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதற்கமைய, நேற்று (06) மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரவித்துள்ளார்.