ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது-அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

(UTV|AUSTRALIA)-பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி வரை சுமித், வார்னர் மீதான தடை இருக்கிறது. பான்கிராப்ட் மீதான தடை டிசம்பர் 29 ஆம் திகதியுடன் முடிகிறது. இந்த தடை கடுமையானது. அதை நீக்க வேண்டும் என்று வீரர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. அவுஸ்திரேலிய அணி…

Read More

ஸ்மித், வோனர் இருவருக்கும் 1 வருட போட்டித்தடை

(UTV|COLOMBO)-பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்த ஸ்டீவன் ஸ்மித் இற்கு 1 வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர் பதவி வகிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அணியின் உப தலைவரான டேவிட் வோனர் இற்கும் 1 வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர் பதவி வகிக்க முடியாது எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கட் தெரிவிக்கின்றது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது…

Read More