சீரற்ற காலநிலையால் 8 பேர் பலி – 38,040 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை களனி, களு, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன்  இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மா ஓய மற்றும் அத்தனகலு ஓயவை அண்டிய…

Read More