11 குழந்தைகளின் உயிரை பறித்த கொடிய நோய்….

​(UTV|COLOMBO)-தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 20 பேர்  இன்புளூயன்ஸா மற்றும் எடினோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. ​தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 20 பேர் இன்புளூயன்ஸா மற்றும் எடினோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளமை…

Read More