எதிர்வரும் 15 இலங்கை – பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலா முதலாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது. இலங்கை ரி-ருவென்ரி அணிக்கு திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.   இந்த உற்சாகத்துடன் ரி-ருவென்டி தொடரையும் இலங்கை அணி கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More