150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றல்
(UTV|COLOMBO) 150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் மொறட்டுவை – ராவத்தாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 1800 மில்லியன் ரூபா என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.