16 கோடி ரூபாயை செலுத்துமாறு மின்சார சபைக்கு உத்தரவு
(UTV|COLOMBO)-நிலுவை வரி பணமாக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டிய 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இரண்டு மாத காலப்பகுதியினுள் செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு எதிராக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட 6 வழக்குகள் மீதான விசாரணை நேற்று(17) கொழும்பு பிரதான நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை…