18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவைக்குரிய 18 அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான நிகழ’வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிமும், பொது நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவும், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக திருமதி தலதா அத்துக்கொறளையும் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்துறை மற்றும் வடமேல் மாகாண அமைச்சராக எஸ்.பி.நாவின்னவும், பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி…