2019 – வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதம், நவம்பர் 08ல் ஆரம்பம்
(UTV|COLOMBO)-எதிர்வரும் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும், பொருளாதார மற்றும் நிதி நிலவரம் தொடர்பில், பாராளுமன்றில் விவாதம் நடத்த தினம் ஒன்றை வழங்குமாறு ஒன்றிணைந்த எதிரணியின் கோரிக்கைக்கு, பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று(06), அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விவாதத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடத்த, கட்சித் தலைவர்கள்…