3 ஓட்டங்களால் வெற்றியை தம் வசப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி
(UTV|WEST INDIES)-மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய தீவுகள் சார்பிலஷிம்ரொன் ஹெட்மியர் (Shimron hetmyer) 125 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். இதனை தொடர்ந்து 272 என்ற தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ்…