50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட சவுதி இளவரசர் சல்மான்
(UTV|SAUDI)-சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 68 வயதான சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார். இதற்காக 50 மில்லியன் டொலர்களை வரதட்சணையாக பெண்ணுக்கு அவர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. வெள்ளை நிற சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டு அவை மணப்பெண் வீட்டாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வைரங்களும் பெண்ணுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளன. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. …