ETI நிறுவனத்திற்கு முன்னால் போராட்டம்; போக்குவரத்து தடை

(UTV|COLOMBO)-கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியின் பொரள்ளை நோக்கிய பகுதி போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். அப்பிரதேசத்தில் ETI நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி முடப்பட்டுள்ளது. ஈ.டி.ஐ. பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்கள் தமது வைப்புப் பணத்தை மீள வழங்குமாறு கோரி அந்த நிறுவனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…

Read More