பிரதமராகிறார் மஹிந்த ? தீவிரமாகும் கொழும்பு பாதுகாப்பு!

(UTV | கொழும்பு) – பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் பெறவுள்ளாரென்றும் அதற்காகவே கொழும்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது. கொழும்பு பல்கலைகழக பழைய மாணவர் ஒன்றுகூடலுக்காக 2,000 உணவுப் பொதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதை, தவறாக புரிந்து கொண்டதே கொழும்பில் திடீர் பாதுகாப்பு அதிகரிப்புக்கு காரணமென தெரியவந்துள்ளது.கொழும்பு பல்கலைகழகம், காலிமுகத்திடல், தும்முல்லை சந்தி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது….

Read More

03 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

(UTV | கொழும்பு) – 03 அத்தியாவசியப்பொருட்களின் விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை இன்று (9) முதல் குறைத்துள்ளது. இதன்படி, ✔ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினாலும், ✔பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினாலும், ✔425 கிராம் ரின் மீன் ஒன்றின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ✔ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் புதிய விலை 215 ரூபாவாகவும், ✔ஒரு கிலோ பெரிய…

Read More