பிரபல நடிகர்களின் வழியில் புதிய அவதாரம் எடுக்கும் கமல்!!

(UDHAYAM, COLOMBO) – அமிதாப், சல்மான்கான் போன்ற பிரபல நடிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக உள்ள நிலையில் கமல்ஹாசனும் இதே பாதையில் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கமல் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்துக் கொடுத்த பின்பு தொலைக்காட்சி தொகுப்பாளர் பணியை ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது.

Read More

இனி இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி முடிவு

(UDHAYAM, KOLLYWOOD) – இனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிரடி முடிவு எடுத்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், தற்போது இருவருக்குள்ளும் ஒரு சிறு பிரிவு ஏற்பட்டிருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பணம் செய்து…

Read More