ஹசிம் அம்லாவின் அதிரடி சதத்தினை வீணாக்கிய பட்லர், ராணா (வீடியோ இணைப்பு)
(UDHAYAM, COLOMBO) – ஐ.பி.எல். 10 ஆவது தொடரின் 22 ஆவது போட்டி இந்தூரில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் மெக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின. [accordion][acc title=”இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி, பஞ்சாபை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.”][/acc][/accordion] [ot-caption title=” இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப், ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை சோபிக்காத…